fosstodon.org is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
Fosstodon is an invite only Mastodon instance that is open to those who are interested in technology; particularly free & open source software. If you wish to join, contact us for an invite.

Administered by:

Server stats:

10K
active users

#OnwardsCPIM

0 posts0 participants0 posts today

தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' - செந்தொண்டர் பேரணி வரவிருக்கிறது. நேரலையில் காத்திருங்கள்... #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag

தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' - செந்தொண்டர் பேரணி வரவிருக்கிறது. நேரலையில் காத்திருங்கள்... #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag

#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில்
தமிழகத்திலிருந்து தோழர்கள் @grcpim@twitter.com, @kbcpim@twitter.com, @uvasuki@twitter.com, பி.சம்பத், பி.சண்முகம், ஆர்.கருமலையான் ஆகியோர் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள் தோழர்களே... #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag

Continued thread

9.சூர்ய காந்த் மிஸ்ரா
10.தபன் சென்
11.நிலோத்பால் பாசு
12.எம்.ஏ.பேபி
13.ஜி.ராமகிருஷ்ணன்
14.சுபாஷினி அலி
15.ராமச்சந்திர தோம்
16. அசோக் தவாலே
18. ஏ.விஜயராகவன் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress

Continued thread

கேரள மாநிலச் செயலாளர் தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com, பேரா. கே.வி.தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். #OnwardsCPIM #CPIM23rdPartyCongress

ஒன்றிய மாநில உறவுகள் பற்றி பேசுகிற உரிமை தமிழ்நாடு கேரளாவுக்கு மட்டுமே உண்டு. ஏன் #DMK - #CPIM கட்சிகளுக்கு மட்டுமே உண்டு- ஒன்றிய மாநில உறவுகள் குறித்த #CPIM அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கருத்தரங்கில் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com #OnwardsCPIM #CPIM23rdPartyCongress @vijayanpinarayi@twitter.com

எனக்கு முன்னோடி முதல்வராக கேரள முதல்வர் பினராயி விஜயன் இருக்கிறார். விருதுகளின் முதல்வர் பினராயி விஜயன் - ஒன்றிய மாநில உறவுகள் குறித்த #CPIM அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress @mkstalin@twitter.com @vijayanpinarayi@twitter.com

#CPIM அகில இந்திய மாநாட்டின் கருத்தரங்கிற்காக கண்ணூர் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் @mkstalin@twitter.com அவர்களை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் @SitaramYechury@twitter.com @SuVe4Madurai@twitter.com .எம்.பி., வரவேற்றனர். #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress