fosstodon.org is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
Fosstodon is an invite only Mastodon instance that is open to those who are interested in technology; particularly free & open source software. If you wish to join, contact us for an invite.

Administered by:

Server stats:

8.6K
active users

#TamilMastodon

0 posts0 participants0 posts today

வெறும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதல்ல குடியரசு தினம். இந்தியாவில் இன்று நிலவி வரும் அனைத்தையும் அரசியலமைப்புச் சட்டத்டோடு ஒப்பிட்டு நாம் சரியான பாதையில் தான் பயணிக்ககிறோமா என்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய நாள் இது.

ஒரு வெற்றிப் பயணத்தின் அரசியலை, அழகியலை, உணர்வுகளை அழகாக பேசும் ஒரு பிரமாதமான புத்தகம்.

விவியன் ரிச்சர்ட்ஸ், ஹெய்ன்ஸ், கிளைவ் லாய்டு, கார்னர், மால்கம் மார்ஷல் என பிரமாதமான விளையாட்டு வீரர்கள் வாகை சூடிய வரலாறு
#புத்தகம் #தமிழ் #TamilMastodon #cricket #westindies

படிச்சு சில வருஷங்களாகியும் அப்படியே பசுமையாய் நிற்கிறாள் பணிக்கரின் பேத்தி. எதையும் எதிர்பாராத அளவற்ற அன்பும், அந்த அன்புடன் தொடர்புடைய குணங்களுமாக . எப்பேர்ப்பட்ட கம்பீரமான ஆளுமை. கம்பீரம் ஆம் கம்பீரம் அதுவே அவள். மாசற்ற அன்பு ஆம் அதுவும் அவள். தியாகம் ஆம் அதுவும் அவள். இன்னமும் வரிக்கு வரி ஞாபகம் இல்லாவிட்டாலும் எவருக்கும் நான் உடனே பரிந்துரைக்கும் ஒரு புத்தகமாக..
Hats off to you sharmila sayyed. வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி.
#books #TamilMastodon #தமிழ் #புத்தகம்

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்.
#மகாகவிபாரதி #பாரதியார் #TamilMastodon

என் ப்ரியமான
#Vodafone யே...
பழைய #Hutch யே
அன்பான #Idea வே...

#ShareMarket

நாலு ரூபாய்க்கு வந்தா
நாய்கூட மதிக்காதுன்னு
#பான்பராக் வாயனுங்க
சொல்லுவானுங்க..

வேறு வழியேயில்லை..
கிளம்பிடு..

#ஊறுகாய்மாமி யை நம்பி?..
இனி கல்லா கட்டமுடியாது!!

#TamilMastodon

mastodon.social/@NBhaarathi/10